முகப்பு2018-12-21T11:14:35+00:00

யாம் யார்

August 9th, 2018|

இன்று இனிய நாள். உலகத் தமிழர்களின் நன்னாள். வாழ்வின் பொன்னாள். சித்திரை ஒன்று. தமிழ் வருடப் பிறப்பின் துவக்க நாள். அனைவர் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கும் திருநாள். மழை நாளும் கூட. பூமி குளிர்ந்தது எனச் சொல்ல முடியாவிட்டாலும் ஒரளவிற்கு நல்ல மழைதான்.

நாம் யார்

August 9th, 2018|

இன்றைக்கு தமிழ்நாட்டின் முக்கிய அரசியல்வாதிகள் இருவர். தற்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா அம்மா மற்றும் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அய்யா. ஒருவரை வடக்கு என்றால் இன்னொருவரை தெற்கு எனலாம். இரண்டு பேரும் இரு துருவங்கள். ஒன்றுடன் ஒன்று சேரவே சேராது என்பது போல்

தமிழர் யார்

August 9th, 2018|

இன்றைய உலகம் எப்படி இருக்கிறது?  இந்திய மக்கள் எவ்வாறு இருக்கிறார்கள்?  தமிழர்கள் எப்படி வாழ்கிறார்கள்?  தமிழ்நாடு எவ்வாறு உள்ளது? எம்மிடம் ஆயிரக்கணக்கான குறிப்புகள் இருக்கின்றன.  ஆயிரக்கணக்கான தகவல்களைச் சேகாித்து வைத்துள்ளோம்.  தொன்னூற்றி எட்டாமாண்டு வேலையில் சேர்ந்ததற்குப் பின்,  ஏராளமான புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தோம்.  வேலைக்குச்

மனிதர் யார்

August 9th, 2018|

20.08.2014 ஆலமரம் 1. பள்ளிக் கூட ஆலமரத்தில் நண்பா்களோடு விளையாடுகிறோம். ஊருணி 2. ஊருணியில் மீன் பிடிக்கிறோம். ஊாின் மேற்கே மிகப் பிரம்மாண்டமான மலை தெரிகிறது. அடா்ந்த காடுகள் உள்ளன. மலையேற பாதைகளும் தென்படுகின்றன. இந்த மலையை இத்தனை வருடங்களாக எப்படி பார்க்காமல் இருந்தோம்

தேவர் யார்

August 9th, 2018|

குலம் தரும் செல்வம் தந்திடும்; அடியார் படுதுயராயினவெல்லாம் நிலந்தரஞ் செய்யும்; நீள் விசும்பு அருளும்; அருளொடு பெரு நிலமளிக்கும் வலந்தரும்; மற்றுந்தந்திடும்; பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலந்தரும் சொல்லை நாம் கண்டுகொண்டோம் நாராயணா என்னும் நாமம்! கண்ணனைப் போலன்பு கொண்டவர் வேறுள ரோ?

புத்துலகு செய்வோம் – ஒன்று (சத்திய யுகம்)

December 21st, 2018|

திருமலைபுரம் கிராமத்தைச் சேர்ந்த தேவர்களும், தேவேந்திரர்களும் தங்களுக்கிடையேயான பிணக்குகளைக் களைந்து ஒற்றுமை காணவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. திருமலைபுரத்தின் ஒற்றுமை தமிழக அளவில் தேவர்- தேவேந்திரர் ஒற்றுமைக்கான முன்னோட்டமாக இருக்கட்டும். தேவேந்திராின் கருப்பசாமியும், தேவர்களின் பதினெட்டாம்படி கருப்பசாமியும் ஒன்றே. கருப்பசாமிகளுக்குள் பேதம் வேண்டாம். தேவர்-தேவேந்திரர் ஒன்றிணைப்புக்கான

புத்துலகு செய்வோம் – இரண்டு (திருவோணத் திருவிழா)

October 3rd, 2019|

புத்துலகம் செய்வோம் - முதலாவது புத்தகம் திசம்பா் இருபத்தியோராம் நாளன்று வலையேற்றப்பட்டது. கிட்டத்தட்ட எழுதி இருமாதங்கள் கழித்தே புத்தகத்தை வலையேற்றினோம். புத்தகத்தில் தமிழ் நிலத்தில் சாதி, மதம், மொழி சண்டையின் போில் மனிதா் இரத்தம் சிந்தக் கூடாது என எழுதியிருந்தோம். மீறினால்.. எனும்