குலம் தரும் செல்வம் தந்திடும்; அடியார் படுதுயராயினவெல்லாம்
நிலந்தரஞ் செய்யும்; நீள் விசும்பு அருளும்; அருளொடு பெரு நிலமளிக்கும்
வலந்தரும்; மற்றுந்தந்திடும்; பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலந்தரும் சொல்லை நாம் கண்டுகொண்டோம் நாராயணா என்னும் நாமம்!

கண்ணனைப் போலன்பு கொண்டவர் வேறுள ரோ?

சாதி இரண்டொழிய வேறில்லையென்றே
தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம்.

திண்ணங் காணீா்! பச்சை
வண்ணன் பாதத் தாணை
எண்ணங் கெடுதல் வேண்டா!
திண்ணம். விடுதலை திண்ணம்.

மேலும் தொடர இங்கே க்ளிக் செய்யவும்